இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15பேர் கொண்ட இந்திய அணி வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.